காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள்.....
காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும், பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர். இதற்கு காரணம் உட்டச்சத்துடைய உணவுகளை அவர்கள் நாள்தோறும் சாப்பிடாததுதான்...
உடலுக்கு ஊட்டத்தை தருவதில் காய்கறிகளுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதன் மருத்துவ குணம் அறிந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால்.... நோயற்ற வாழ்வு உங்களது குடும்பத்திற்கும் சாத்தியமாகும்.....
என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி.
தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை.
இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).
மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை.
உடலை பொன்னிறமாக மாற்றும்
பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீக்கும் மாதுளம் பழம்.
குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
ரத்தத்தை சுத்தமாக்கும் அருகம்புல்.
கான்சர் நோயை குணமாக்கும் சீத்தாப் பழம்.
மூளையின் வலிமைக்கு உதவும் பப்பாளிப் பழம்.
நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
மூட்டுவலி, ரத்த சோகை நீக்கும் திணைமாவு.
மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
முகம் அழகுபெற திராட்சைப் பழம்.
அஜீரணத்தை போக்கும் புதினா.
“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லியான சிறுகுறிஞ்சான்.
பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.
Comments
Post a Comment