*கும்பகோணம் கோயிகள் 62-ஐ*
*தரிசிக்க வாருங்கள்.*
*வாழ்வில் வசந்தம் வீசும்.* *மன நிம்மதி கிடைக்கும்.*
I.   *திருக்கொட்டையூர் முதல் திருவைக்காவூர் வரை*:
1.  திருக்கொட்டையூர் - *கோடீஸ்வரர் திருக்கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)     கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது
2.  திருவலஞ்சுழி - *கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)    திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  சுவாமிமலை - *சுவாமிநாதசுவாமி திருக்கோயில்*
*(முருகரின் நான்காவது படை வீடு)*     திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  புள்ளபூதங்குடி – *வல்வில்ராமன் திருக்கோயில்*
*(திவ்ய தேசம்)*  சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  ஆதனூர் -
*ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்*
*(திவ்ய தேசம்)*     புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
6.  இன்னம்பூர் - *எழுத்தறிநாதர் திருக்கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
7. திருப்புறம்பயம் - *சாட்சிநாத சுவாமி திருக்கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
8.  திருவிசயமங்கை - *விஜயநாதர் கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
9.  திருவைக்காவூர் - *வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
   
                                            * * * * *
II. *திருநாகேஸ்வரம் முதல் திருந்துதேவன்குடி வரை*:
1. *ஒப்பிலியப்பன்* *கோயில்*
 *(திவ்ய தேசம்)*     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருநாகேஸ்வரம் - *நாகநாதசுவாமி கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில்
உள்ளது.
3.  தேப்பெருமாநல்லூர் - *விஸ்வநாதசுவாமி திருக்கோயில்*     திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
4. திருபுவனம் - *கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்*
*(சரபேஸ்வரர் கோயில்)*     தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
5. திருவிசைநல்லூர் - *சிவயோகிநாத சுவாமி கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
6. திருந்துதேவன்குடி - *கற்கடேஸ்வரர் திருக்கோயில்*
*(நண்டாங் கோயில்)*
 (தேவாரப் பாடல் பெற்ற தலம்)    திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                      * * * * *
III. *திருவிடைமருதூர் முதல் திருவாவடுதுறை வரை*:
1.  திருவிடைமருதூர் - *மகாலிங்கேசுவரர் கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)     கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது
2. தென்குரங்காடுதுறை  *ஆபத்சகாயேஸ்வரர் கோவில்* ஆடுதுறை
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)     திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  திருமங்கலக்குடி - *பிராணநாதேஸ்வரர் கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)     ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  சூரியனார் கோயில் - *சிவசூரியப் பெருமான் கோயில்*      திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
 5. கஞ்சனூர் - *அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
சூரியனார்கோயிலிருந்து  3 கி.மீ தொலைவில் உள்ளது.
6.  திருக்கோடிகாவல் - *திருக்கோடீஸ்வரர் கோவில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்) கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
7.  திருவாவடுதுறை - *மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்*
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)     திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
                                                      * * * * *

IV.  *தாராசுரம் முதல் ஊத்துக்காடு வரை*:
1.  தாராசுரம் – *ஐராவதீஸ்வரர் திருக்கோயில்* (யுனெஸ்கோவின் புராதன பாரம்பரிய நினைவு சின்னங்கள்) கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
2. பழையாறை வடதளி (முழையூர்) – *சோமேஸ்வரர் திருக்கோயில்*
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  பட்டீஸ்வரம் – *தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்*
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)    பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  திருசத்திமுற்றம் – *சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்*
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.
5.  ஆவூர் (கோவிந்தகுடி) – *பசுபதீஸ்வரர் திருக்கோயில்*
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
6.  ஊத்துக்காடு - *காளிங்கநர்த்தனர் திருக்கோயில்*
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
                           
                                                   * * * * *
V.  From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்
1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
    (முல்லைவனம்) 
    விடியற்கால வழிபாட்டிற்குரியது.
    தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
    கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
2.  திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
     (பாதிரி வனம்)
     காலை வழிபாட்டிற்குரியது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
     திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)
     பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)
     உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
     தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
     திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
     (திருஇரும்பூளை)
     பூளைவனம்
     மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
     அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது
5.  திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
     (வில்வவனம்)
     அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
     ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
                                                         * * * * *
VI. From சிவபுரம் to நாதன் கோயில்
1.  சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
2.  சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
     அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
     (குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
     சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
     (அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
     மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
6.  நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள்
     திருக்கோயில்
     (திவ்ய தேசம்)
     கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
                                                           * * * * *
VII.  From திருநல்லூர் to திருவையாறு
1.  திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் -
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது
2.  பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
3.  பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் -
     108 சிவலிங்க கோயில்
     பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் -
     (திவ்ய தேசம்)
     பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
     (திவ்ய தேசம்)
     கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
6.  வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் -
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
    (சந்திரன் ஸ்தலம்)
    வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
9.  திருவையாறு - ஐயராப்பன்  திருக்கோயில் –
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
                                                            * * * * *

VIII.  From அழகாபுத்தூர் to குடவாசல்
1.  அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில்
     போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால்
      அழகாபுத்தூர் உள்ளது
2.  திருநறையூர் -  சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
     பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.
3.  நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில்
     (திவ்யதேசம்)
     சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
4.  ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
      (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
      நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

5.  திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
     (திவ்யதேசம்)
     ஆண்டான் கோயிலில் இருந்து  6 கி.மீ. தூரத்தில் உள்ளது.
6.  திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
7.  நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
     சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ளது.
8.  திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     நாலூரிலிருந்து  2  கி.மீ. தூரத்தில் உள்ளது.
9.  குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
                                                            * * * * *
IX.  From திருநீலக்குடி to திருப்பாம்பரம்
1.  திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
2.  திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
3.  கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
5.  திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....